Book Review | Amirtham Surya | நூல் அறிமுகம் | நிர்மல் – காணாமல் போன தேசங்கள் | அமிர்தம் சூர்யா

Book Review | Amirtham Surya | நூல் அறிமுகம் | நிர்மல் - காணாமல் போன தேசங்கள் | அமிர்தம் சூர்யா

நூல் அறிமுகம் நிர்மல் – காணாமல் போன தேசங்கள் எழுத்தாளர் அமிர்தம் சூர்யா பேச்சு

அரசியல், பொருளாதாரம், கலை, கலாச்சாரம் என பரந்துபட்ட புரிதலுடன் எழுதப்பட்டது “காணாமல் போன தேசங்கள்”

நாம் அறிந்திராத அல்லது கண்டுக்கொள்ளாமல் விட்ட கடந்த காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது இந்த நூல். பூமி வெப்பமாகுதல் ஒரு புறம் நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் போதே, சத்தமே இல்லாமல் பல அரசியல் மாற்றங்களும் நிகழ்கின்றன என்பதை எல்லோரும் புரிந்துக்கொள்ளும்படி எளிய தமிழில் எழுதியுள்ளார். இந்த மாற்றங்களால் பல்வேறு இனக் குழுக்களைக் கொண்ட நாடுகள் சந்திக்கும் நெருக்கடிகளை மனதில் வைத்து எல்லோரும் புரிந்துக்கொள்ளும்படி எளிய முறையில் எழுதபட்ட புத்தகம் இது.

பூகோள வரைப்படங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ‘ காணாமல் போன தேசங்கள்’ வாசித்தால் தெளிவாக புரிந்துக்கொள்ள முடியும்.

எது தேசங்களை உருவாக்குகிறது, எது தேசங்களைப் பிரிக்கிறது என்பதை சில நாடுகளின் வரலாற்றை சொல்லி நமக்கு விளங்க வைக்கிறது இந்த புத்தகம். நிலங்கள் மீதும் வளங்கள் மீதான அதிகார அரசியலால் காணாமல் போன தேசங்கள் எவை? இந்த அதிகாரங்களை திறம்பட நிறுவி எழுச்சியுற்ற தேசங்கள் எவை? என மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் எழுதப்பட்ட கட்டுரை தொகுப்புதான் “காணாமல் போன தேசங்கள்.”

It explores a brief history of nations that do not exist any longer as a result of number of factors and just how new nations were born from the ashes from the original copies. Historic occasions & main reasons of political changes happening around the world are portrayed within the author’s simple narrative style making it interesting to see and check out the details effortlessly and impartiality.

This details how African country like Botswana with multiple ethnic groups is continuing to grow right into a effective nation. Additionally, it explores Switzerland’s positive results like a federal nation. By presenting an introduction to the histories of fallen and effective nations, this book allows us to know very well what makes and breaks a nation .

This video made exclusive for YouTube Viewers by Shruti.TV

Follow us : world wide web.facebook.com/shrutiwebtv

Twitter id : world wide web.twitter.com/shrutitv

Website : world wide web.shruti.tv

Mail id : contact@shruti.tv

WhatsApp : +91 9444689000

Book Review | Amirtham Surya | நூல் அறிமுகம் | நிர்மல் - காணாமல் போன தேசங்கள் | அமிர்தம் சூர்யா
Book Review | Amirtham Surya | நூல் அறிமுகம் | நிர்மல் - காணாமல் போன தேசங்கள் | அமிர்தம் சூர்யா
Book Review | Amirtham Surya | நூல் அறிமுகம் | நிர்மல் - காணாமல் போன தேசங்கள் | அமிர்தம் சூர்யா
Book Review | Amirtham Surya | நூல் அறிமுகம் | நிர்மல் - காணாமல் போன தேசங்கள் | அமிர்தம் சூர்யா
Book Review | Amirtham Surya | நூல் அறிமுகம் | நிர்மல் - காணாமல் போன தேசங்கள் | அமிர்தம் சூர்யா

Book Review | Amirtham Surya | நூல் அறிமுகம் | நிர்மல் - காணாமல் போன தேசங்கள் | அமிர்தம் சூர்யா

Book Review | Amirtham Surya | நூல் அறிமுகம் | நிர்மல் - காணாமல் போன தேசங்கள் | அமிர்தம் சூர்யா



Please Login to Comment.

%d bloggers like this: