SAIS ACADEMY ECONOMIC BOOK REVIEW | HOW TO STUDY ECONOMIC 🔥🎉

December 31, 2020

பொருளாதார புத்தகம் மிகவும் தெளிவான விளக்க உரையுடன் வெளியிடப்பட்டுள்ளது !!

அனைத்து விதமான விளக்கங்கள் பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த புத்தகம் அமைந்துள்ளது

பொருளாதார கருத்துக்கள் மற்றும் ஆரம்ப காலகட்ட முதல் இக்காலம் வரை முழு தெளிவான பொருளாதார விளக்க உரை கொடுக்கப்பட்டுள்ளது

நன்றி முத்து கணேசன் சார்🎉
உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் 🔥

#saisacademyeconomicbookreview

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: